• Jan 19 2025

KGF பட நடிகை சோபிதா வீட்டில் நடந்த சோகம்! பேரதிர்ச்சியில் திரையுலகம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் நடித்து வரும் நடிகை சோபிதா.  தொடர்ந்து, கன்னட சினிமாவில் நடித்து வந்த சோபிதாவுக்கு பல படங்கள் ஹிட்டாகின. ராக்கி பாயின் கேஜிஎஃப் படங்களிலும் நடித்துள்ளர். இப்படி சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த சோபிதா, கன்னத்தில் பிரபல மங்கல கெளரி, கிருஷ்ணா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


ஃபேசன் டெக்னாலஜி படிப்பு முடித்துவிட்டு சினிமாவில் மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானார். சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின் ஐதராபாத்திற்குச் சென்றார். கணவருடன் அங்கு வசித்து வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


d_i_a

வேலை முடிந்து வீட்டுகு வந்த கதவை தட்டியுள்ளார் சுதீர். அப்போது கதவு திறக்கவில்லை. சிலர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சோபிதா தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சிடைந்த அனைவரும் போலீஸுக்கு தகவல் கூறினர்.அவரது உடலை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் போலீஸார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement