• Jan 19 2025

கமலஹாசன் ரசிகர்களுக்கு இதுதான் பெரிய ட்ரீட்... நடிகர் போபி சிம்ஹா கொடுத்த கமெண்ட்ஸ்...

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனின் தாறுமாறான நடிப்பில் இன்று ரிலீசான " இந்தியன் 2'’ திரைப்படத்தினை பார்க்க ஏராளமான ரசிகர்கள்  திரையரங்கிற்கு வருகை தந்திருந்தனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகள் கழித்து மிக பிரமாண்டமாக வெளியான இந்தியன் 2 திரைப்படத்தினை பார்வையிட நடிகர் பொபி சிம்ஹா அவர்களும் வருகை தந்திருந்தார். 

Bobby Simha likely to play the villain in Indian 2

இந்நிலையில் நடிகர் போபி சிம்ஹா இந்த திரைப்படம் தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார் படம் ரொம்ப சூப்பராக இருக்கும், 28 வருடம் கழித்து இப்போது படம் ரிலீஸ் ஆகி இருக்கு ஷங்கருடைய படைப்பு அருமையாகத்தான் இருக்கும். படம் ஹிட் தான். எல்லாரும் பாருங்கள், கமலஹாசனுடைய ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement