விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரங்களை நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகி உள்ளது அதுகுறித்து பார்ப்போம்.
டிக்கெட்டு பின்னாலிக்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் ராணவ் கையில் புகைப்படம் எடுக்காமல் வந்து மணியை அடிக்கிறார். இதனால் முத்து "உன் கையில போட்டோ இல்லை அப்ப எப்படிநீ பெல் அடிப்ப என்ன கேம் இது" என்று கோப்படுகிறார்.
முத்துவின் புகைப்படத்தினை எடுத்த அருண் "நாங்க விளையாடுற கேம்க்கு இவர் இடையூறாக இருக்காரு அதுனால் அவரு போட்டோவை எரிகிறேன்" என்று சொல்கிறார். இதனால் கோபமடைந்த முத்து "கேம் ரூல்ஸ் படி போட்டோ கையில் இல்லாமல் மணியை அடித்தது தப்பு" என்று சொல்கிறார். "அதை நீ சொல்லாத முத்து, நீ தோத்துட்டன்னு சொல்லி இப்படி பேசாத" என்று ராணவ் சொல்கிறார். முத்து "தப்பா பேசாத ராணவ்" என்று மீண்டும் சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!