தமிழ் சினிமாவில் தனது அழகு, நடிப்புத் திறன் மற்றும் தனித்துவமான ஸ்டைல் மூலம் ரசிகர்களின் மனதில் மின்னும் நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகை பிரணிதா சுபாஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் இணையத்தை கலக்கியுள்ளார்.

இந்த புகைப்படங்களில் பிரணிதா மாடர்ன் மற்றும் பேஷன் டிரெஸ்ஸில் கவர்ச்சியை வேற லெவலில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளதுடன் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி விட்டது.

பிரணிதா சுபாஷ், தமிழ் சினிமாவில் தனது அழகு மூலம் குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்திருந்தார்.
பிரணிதா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உச்சகட்ட கவர்ச்சியினைக் காட்டியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், "கல்யாணத்திற்குப் பிறகும் இவங்க இப்படி போஸ் கொடுக்கிறாங்களே..!" என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.
Listen News!