தமிழ் சினிமாவில் எப்போதும் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். சமீபத்தில், விக்னேஷ் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு தற்பொழுது ‘சூப்பர் ஹீரோ’ என பெயரிடப்பட்டு, இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், சாண்டி, தேஜு அஷ்வினி எனப் பலர் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பே ரசிகர்களிடம் excitement-ஐ ஏற்படுத்தியுள்ளது.

இதில் சாண்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை வழங்கும் விதமாக கதையை வடிவமைத்துள்ளார். திரைக்கதை, த்ரில்லர் மற்றும் கெமிஸ்ட்ரி அடிப்படையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!