விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பல டாஸ்க் வழங்கபட்டு இருந்தாலும் மணி டாஸ்க் எப்போ வரும் அதை யார் எடுப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தே இருக்கும். இந்த முறை பணப்பெட்டியை தீபக் தான் எடுப்பார் என்ற ஒரு நியூஸ் தீவிரமாக பரவி வருகிறது அதுகுறித்து பார்ப்போம்.
பிக்பாஸ் சீசன் 8ல் தற்போது ஒரு சிலர் வெளியேறிய நிலையில் 12 போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். இந்நிலையில் போட்டியும் தீவிரமாகி வருகிறது. இதனிடையே அடுத்ததாக பிக் பாஸ் மணி டாஸ்க் வர இருக்கிறது. இந்த முறை எதிர் பாராததை எதிர் பாருங்கள் என்பது போல பணபெட்டியை தீபக் எடுக்க வாய்ப்பு இருக்கு என்று ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
இந்த முறை தீபக் பணப்பெட்டியை எடுத்தால் விளையாட்டில் இன்னும் சுவாரஷ்யம் இருக்கும். அதுனால அவரை எடுக்கவைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபகாலமாக தீபக்கின் விளையாட்டு செய்கைகள் ரசிகர்களுக்கு பிடித்து வருகிறது நிறைய விடயங்களில் சப்போட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் பணப்பெட்டியை எடுப்பார் என்று வலம் வரும் செய்து உண்மையாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!