• Aug 22 2025

கதிருக்காக உதவிக்கரம் நீட்டும் ராஜி.! மயிலைத் தொடர்ந்து குத்திக் காட்டும் கோமதி..

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் சரவணன் மாமா பொய் சொன்னப்ப எல்லாம் நம்பிட்டு உண்மை சொல்லும் போது நம்பாமல் இருக்கீங்க என்று சொல்லி அழுது கொண்டு ரோட்டில நடந்து போறார். மேலும் கஷ்டமோ நஷ்டமோ இவங்களோட தான் வாழ்ந்தாகணும் என்று சொல்லிப் புலம்புறார். இதனை அடுத்து ராஜி டியூஷன் கொடுக்கிற இடத்தில லோனுக்கு பணம் எடுக்கலாமா என்று கேட்கிறார். 


அதுக்கு அந்த வீட்டுப் பொண்ணு நான் பேசிட்டு சொல்லுறேன் என்கிறார். அதைக் கேட்ட ராஜி சந்தோசப்படுறார். பின் கதிர் தன்ர friend கிட்ட எல்லா bank-லயும் போய் பணம் கேட்டேன் ஆனா யாருமே தரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க என்று கவலைப்படுறார். அதைக் கேட்ட friend இனி என்ன செய்யுற பிளான் என்று கேட்கிறார். அதுக்கு கதிர் என்ன செய்யுறது முயற்சி பண்ணிக்கொண்டிருக்க வேண்டியது தான் என்கிறார்.

அதைத் தொடர்ந்து ராஜி கதிரை ரோட்டில பாத்திட்டு நானும் வீட்ட தான் போறேன் ரெண்டு பேரும் சேர்ந்து போவமா என்று கேட்கிறார். அதுக்கு கதிரும் ஆமா சேர்ந்து போலாமே என்று சொல்லுறார். இதனை அடுத்து கோமதி மயிலைப் பார்த்து கர்ப்பமா இல்ல என்ற விசயத்தை சொல்லி குத்திக் காட்டுறார். அதைக் கேட்ட மீனா கோமதியைப் பார்த்து எதுக்காக இப்புடி எல்லாம் கதைக்கிறீங்க என்று சொல்லிப் பேசுறார். 


பின் ராஜி கதிரைப் பார்த்து உன்னுடைய லோன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைச்சிட்டு என்று சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் எப்புடி எந்த விதமான இசுரிட்டியும் இல்லாமல் பணம் கோடுப்பினம் என்று கேட்கிறார். இதனை அடுத்து ராஜி நீ என்னவோ செய் என்று சொல்லிட்டு கோபமாக அங்கிருந்து போறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement