• Jun 26 2024

சூர்யா 44 படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே! படப்பிடிப்பு எங்க தெரியுமா?

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை , நடிகர்கள் ஒரு படத்தில் வெற்றி அடைந்ததும் தங்கள் சம்பளத்தை உயர்த்தி கொள்வர். ஆனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்கும் நடிகையான பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.


இவ்வாறான இவர் நடித்த பிஸ்ட் , ராதே சியாம் போன்ற படங்கள் தோல்வி படங்களாக இருந்தாலும் இவர் சமீபத்தில் நடிக்கும் சூர்யா 44 படத்திட்டற்காக 4 கோடி சம்பளமாக வாங்குகின்றார். இவறது முன்னைய சம்பளம் 3 கோடி ஆகும். இது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் குறித்த சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறுகின்றது.

Advertisement

Advertisement