• Jan 19 2025

தமிழ் நாட்டில் வெளியாகும் கல்கியின் புது அப்டேட் !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

கல்கி கி.பி 2898 என்பது நாக் அஷ்வின் எழுதி இயக்கதில் பிரபாஸின் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்திய காவிய அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும்.இப் படத்தை வைஜெயந்தி மூவீஸின் கீழ் சி.அஸ்வனி தத்  தயாரிக்க பான் இந்திய திரைப்படமாக தயாரியாகி வருகிறது.

Kalki 2898 AD Release Date, Trailer and Star Cast: Updated | by TheBlogger  | Medium

அடுக்கடுக்காக அப்டேடினை கொடுத்த இப்படத்தில் அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , தீபிகா படுகோன் , திஷா பதானி , பிரம்மானந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளனர்.இப்போது ஐமேக்ஸ் மற்றும் பிற திரைப்பட வடிவங்களில் 27 ஜூன் 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் கல்கி படத்தினை தமிழ் நாட்டில் வெளியிடும் நிறுவனம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த வகையில் கல்கி படத்தினை தமிழ் நாட்டில் வெளியிடும் உரிமையினை ஸ்ரீ லக்ஷிமி மூவீஸ் நிறுவனம் தனதாக்கி கொண்டுள்ளது.

Advertisement

Advertisement