• Nov 24 2025

'மலேசியாவில் மச்சானுடன்..' பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் அட்டகாசமான போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதன் முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்துவுடன் ஹேமா ராஜ்குமார் மட்டுமே இரண்டாம்  பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது மலேசியாவில் தனது மச்சானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  நடிகை ஹேமா ராஜ்குமார்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்துள்ளதோடு, இவர் வில்லியா? நல்லவரா? என்ற குழப்பமே தொடந்தது.அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 


அத்துடன், சமூக வலைதளங்களில் துறுதுறுவென இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது இவர் மலேசியாவில் தனது மச்சானுடன் என நடிகை பாரினாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement