• Dec 05 2023

சத்தியமா நீதான் என் அப்பாவா சிம்பா? நெகிழ்ச்சியான தருணம்! Thendral Vanthu Ennai Thodum promo

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முடிவு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தெடும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, ஏன் என்ன ஏமாத்தின சிம்பா.அப்பாவ பாக்கணும் என்று சொல்லும் போது எல்லாம் நீ என் பக்கத்துல இருந்தா தானே..நீ தானே பொய் சொன்ன .. சொல்லு சிம்பா... என சுடர் வெற்றியை பார்த்து கேட்கிறாள்.


அந்த நேரத்தில், உன்கிட்ட சொல்லக் கூடாது என்று என்கிட்டையும் அவர்கிட்டையும் உங்க அம்மா சத்தியம் வாங்கிட்டா என அபியின் அப்பாவும் சொல்கிறார். இதையடுத்து நீ தான் என் அப்பாவா என சுடர் கேட்டு வெற்றியை அப்பா என அழைக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement