• Dec 03 2024

கமல் கீழ PANT கூட போடமாட்டாரு...! அதிர்ச்சியை கிளப்பிய சுஹாசினி! உலக நாயகனின் மானம் கப்பல் ஏறுது?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 இல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிய விவகாரம் தற்போது மேலும் மேலும் சூடு பிடித்துள்ளது.

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளிய வந்த பிரதீப்க்கு ஆதரவாக பல பேர் முன்வந்துள்ள அதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலுக்கு எதிராக பலரும் மாறி மாறி தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், உலக நாயகன் கமல் ஹாசனுக்கு குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டியுள்ளனர் ரசிகர்கள். அதன்படி குறித்த காணொளியில், ஜீ தமிழ் அர்ச்சனா, நடிகை சுகாசினியுடன் உரையாடிய போது கமல் பற்றிய விஷயங்களை போட்டு உடைத்துள்ளார்.


அதில் நடிகை சுகாசினி கூறும் போது, 'கமல் என்ன அந்த காலத்துல காலேஜ்ல கொண்டுபோய் இறக்கி விடுவாரு. அப்ப அவரு கராட்டி டிரஸ் போடுவாரு.. ஆனா கீழ ஒன்டும் போட மாட்டாரு. அதாவது, வீட்டில கராட்டி பன்னிட்டு இருப்பாரு. அப்படியே வந்துடுவாரு..அந்த டைம்ல தான் புதுசா கார் வாங்கி இருக்கன். உன்ன கொண்டுபோய் டோர்ப் பண்ணி விடுறன் என்டு சொன்னார். ஆனா நான் கெஞ்சுவன் கீழ பேண்ட் போட்டு வாங்க என்டு. 

ஆனாலும் கமல் சார், சீ..சீ.. நான் கார் உள்ள தானே இருப்பன்...நான் பெரிய ஸ்டார்...அதோட கேர்ள்ஸ் காலேஜ்... கார்ர விட்டு வெளிய வர மாட்டன்.. என்டு சொல்லுவார்.. ஆனா காலேஜ் வந்ததும் அப்பிடியே இறங்கி வந்து கார் கதவ திறந்து விடுவாரு... அங்க இருக்கிற எல்லாரும் அப்படியே அவர் கால தான்  பாப்பாங்க.... எனக்கு ஒரே அசிங்கமா இருக்கும்..என் மானம் போச்சு என்டு கத்துவன்...


இப்படி தான் கமல் சார் ஒரே கலாட்டா பண்ணுவார் என குறித்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி தெரிவித்த விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.

இவ்வாறு நடிகை சுகாசினி பேசிய விடயங்களை வைத்து தற்போது கமல் பிக்பாஸ் வீட்டில் கூறிய விடயங்களையும் வைத்து தாறுமாறாக குறும்படங்களை போட்டு வருகின்றனர் இணையாவசிகள்.


Advertisement

Advertisement