• Sep 07 2024

இளம் நடிகையுடன் ஜோடிசேரும் SK! வில்லனாக மாறும் லோகேஷ்! புறநானூறு படத்தில் இத்தனை மாற்றமா?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சுதா கொங்காரா இயக்கவிருக்கும் புறநானூறு படத்தில் நடிகர் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க இருந்தார் பின்னர் அவர் நடிக்க வில்லை என்ற செய்தியும் தீயார் பரவியது. இக் கதையில் படத்தின் பெயரை மற்றும் மாற்றி சிவகார்த்திகேயன் நடிப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.இப்பொழுது புறநானூறு படத்தில் ஹீரோயின் யார் என்பதுதான் புரியாத புதிராய் இருந்து வந்தது. 


இந்நிலையில் நடிகை ஸ்ரீ லீலா புறநானூறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டார்.  தெலுங்கில் பெண் பிரபுதேவா என்றுதான் அழைப்பார்கள். நடனத்தில் இவர் பிரபுதேவாவுக்கு நிகரான ஒருவர்.  இதுவரை இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதன்முதலாக தமிழில் சுதா கொங்காராவின் புறநானூறு படத்தில் தான் களம் இறங்குகிறார்.


இந்த படத்தில் வில்லனாக லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலாவின் போட்டோஷூட் பகுதி நிறைவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சூர்யாவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார்.


Advertisement

Advertisement