• Sep 14 2024

தொலஞ்சி போன ஹார்ட்டிஸ்க்! OTT-யில் போட்டாவது சம்பாதிப்போம்! லால் சலாம் ரிலீஸ்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் இணைந்து நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை.


லால் சலாம் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும், இப்படத்தை இதுவரை OTT-யில் வெளிவரவில்லை. இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி லால் சலாம் OTT-யில் வெளிவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தில் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement