• Sep 03 2026

இவரு மேல இருக்குற மரியாதை கூடுது... வாழையை வாழ்த்திய பிரதீப் ரங்கநாதன்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியான  வாழை திரைப்படம் குறித்து சினிமாத்திரைத்துறையின் இயக்குனர்கள், நடிகர்கள் ,ரசிகர்கள் என அணைவரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் தற்போது இயக்குனரும் திரைப்பட நடிகருமான பிரதீப் ரங்கநாதன் "வாழை படம் பார்த்தேன் சூப்பராக இருந்தது. அந்த படம் பார்க்க பார்க்க மாரிசெல்வராஜ் மீது இருக்குற மரியாதை கூடிக்கொண்டு போகிறது.


இது அவருடைய கடை எங்க இருந்து எங்க வந்து  இருக்குறாரு அப்டினு யோசிக்கவே ரொம்ப வியப்பா இருக்கு.  அந்தமாதிரி இடத்துல இருந்து ஒருத்தர் சினிமாக்கு வாரது பெரிய விஷயம். படம் சூப்பர் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.  


Advertisement

Advertisement