விஜய் தொலைகாட்சியில் மக்களின் மனங்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த நிகழ்ச்சியே பிக்பாஸ். அதில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் நேர்காணலில் கலந்து வருகின்றனர். அந்தவகையில் சௌந்தர்யா நேர்காணல் ஒன்றில் கலந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
அதில் நடுவர் PR னால தான் சௌந்தர்யா பிக்பாஸிற்குள் இருக்கின்றார் என்று சனம் கூறியிருந்தார் எனக் கேட்ட போது , அதற்கு சௌந்தர்யா PR என்றால் தாங்கள் வாழுறோம் என்பதனை அடுத்தவங்களுக்கு காட்டுகின்றது தான் என பதிலளித்தார்.
மேலும் villa to village ல எனக்கும் சனமிற்கும் இடையில் நல்ல நட்பு ஒன்று இருந்தது எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே இப்படி கோனர் பண்ணி கதைக்க முடியுமா என்பதே எனக்கு சனம் கதைத்த பிறகு தான் தெரியும்.
எனக்கு தெரிஞ்சு அவங்கட பார்வையில இருந்து பார்க்கும் போது வேணும் எண்டால் அப்படி இருந்திருக்கலாம் ஏன் என்றால் பிக்பாஸ் உள்ள இருப்பவர்களே நான் எப்படி எவ்வளவு நாள் இருந்தனான் என ஆச்சரியத்துடன் கேட்ப்பார்கள் என்றார்.
Listen News!