• Jan 19 2025

'குணா’, ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படங்களும், 33 ஆண்டுகள் ஒற்றுமையும்.. இயக்குனர் கூறிய ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

'குணாபடத்தில் உள்ள சில காட்சிகளை ஹைலைட்டாக வைத்துமஞ்சும்மெல் பாய்ஸ்என்ற திரைப்படம் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த படம்குணாரெப்ரன்ஸ் காரணமாக தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தமிழகத்தில் மட்டும் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.

இந்த நிலையில்குணாபடத்தின் இயக்குனர் சிதம்பரம் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போதுகுணாமற்றும்மஞ்சும்மெல் பாய்ஸ்படங்களுக்கும் 33 ஆண்டுகள் என்பதற்கும் உள்ள அபூர்வ ஒற்றுமையை குறிப்பிட்டுள்ளார்.



குணாதிரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கும் போது அவருக்கு வயது 33 என்றும் இந்த தகவலை அவரே கூறிய போதுமஞ்சும்மெல் பாய்ஸ்படத்தை இயக்கிய எனக்கும் 33 வயது என்பதை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன் என்றும் அதைக் கேட்டு அவர் ஆச்சரியமடைந்தார் என்றும் கூறினார்.

அது மட்டுமின்றிகுணாபடம் வெளியாகி சரியாக 33 ஆண்டுகள் கழித்துதான்மஞ்சும்மெல் பாய்ஸ்படமும் வெளியாகி உள்ளது என்றும் இந்த இரண்டு படங்களுக்கும் 33 ஆண்டுகள் என்பதற்கும் உள்ள அபூர்வ ஒற்றுமையை பார்த்து நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement