• Jan 19 2025

ஹோட்டலில் காதலனுடன் முற்றிய சண்டை.. பணத்திற்காக விற்கப்பட்ட வீடியோ?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமீப காலமாகவே சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள் அது ஓவியா தான் என்று கூறி வந்தார்கள். மேலும் ஓவியாவிடமே வீடியோவின் நீளம் குறைவாக இருக்கின்றது அதிகமாக கிடைக்குமா? என்று எல்லாம் கேட்டு கமெண்ட் பண்ணி இருந்தார்கள். அதற்கு ஓவியா தில்லாக பதில் சொல்லி இருந்தார்.

அதே நேரத்தில் குறித்த வீடியோ தொடர்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஓவியா. அதில் இருப்பது தான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரம் தற்போது வரையில் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

இந்த நிலையில், ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளிவருவதற்கு காரணம் ஹோட்டல் ஒன்றில் அவருடைய காதலருடன் நடந்த சண்டைதான் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது ஓவியாத்தான் என அதில் இருக்கும் டாட்டூவைப் பார்த்து கன்ஃபார்ம் செய்து விட்டார்கள். மேலும் ஓவியாவுடன் அதில் இருப்பது தாரிக். இவர்கள் இருவரும் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகின்றார்கள். 


ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஓவியா தாரிக்கிடம் கேட்டுள்ளார். இதனால் தான் ஹைதராபாத் ஹோட்டலில் சண்டை நடந்தது. அதன் பின்பு தான் ஓவியாவின் அந்தரங்க வீடியோவை தாரிக் வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ வெளிநாட்டில் பணத்திற்கு விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பிலும் தாரிக் மீது ஓவியா புகார் கொடுத்துள்ளார்.

ஓவியா குறித்த வீடியோவை மறுக்கவில்லை. மேலும் அந்தரங்க வீடியோவை வெளியிட்டது தப்புதான் அதற்காக தாரிக் நிச்சயம் தண்டிக்கப்படுவார். ஓவியாவும் சாதாரண ஆள் இல்லை. அவர் பாட்டிலும் கையுமாகத்தான் தண்ணி அடித்த வீடியோக்களை பல முறை வெளியிட்டுள்ளார். மன அழுத்தத்தில் தண்ணி அடிச்சேன் என்று அவரே பல தடவை சொல்லி உள்ளார்.

அதேபோல பலருடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்திருக்கின்றேன் இனிமேல் எதுவும் வேண்டாம் என்னும் போது தான் இப்படிப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதாக ஓவியா புலம்பியுள்ளார். ஓவியாவிற்கு பட வாய்ப்புக்கள் பறிபோக காரணமே அவருடைய குடிப்பழக்கம் தான். பட சூட்டிங் சென்றால் அங்கேயும் தண்ணீ  அடித்து விட்டு படுத்துக் கொள்ளுவார். இதனால் யாரும் அவரை படத்திற்கு அழைக்கவில்லை என பயில்வான் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement