• Nov 05 2024

நியூயார்க் நகர ஏஞ்சல்... ஷாட் உடையில் கிவுட் கிளிக்... நடிகை அஞ்சலி போஸ்ட்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் பிரபலமான நடிகை அஞ்சலி. இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் ஆனவர். இவருக்கென ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.


தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.தமிழ் திரைவுகளில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போய்விட்டார் போல. தெலுங்கில் ஒருசில பங்களில் தற்போது நடித்து வருகிறார்


இருப்பினும் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து ஷேர் செய்து வருவார். தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடையில் வலம் வந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 


Advertisement

Advertisement