ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 படம் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா இதுவரை நடித்திராத கதைக்களத்தில் கமிட்டாகியுள்ளார்.
d_i_a

அடுத்ததாக 'தாமா' ஹாரர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளிவந்து ஹிட்டான 'முஞ்யா' படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் தான் இப்படத்தை இயக்கவுள்ளார்.

Listen News!