• Dec 04 2024

டமால் டுமீல் பட்டாசு! நமத்து போன பட்டாசு! சரவெடியாக மாறிய BOGG BOSS வீடு...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்று தீபாவளி பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.  இன்று இந்த வீட்டின் டமால் டுமீல் பட்டாசு யாரு? நமத்து போன பட்டாசு யாருனு சொல்ல சொல்கிறார் பிக் பாஸ். 


ஜேக்குலின் இவங்க இறுக்கத்தை காமிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் வெடித்துக்கொண்டே இருப்பது சுனிதா என்று கூறுகிறார். அத்தோடு சுனிதா ஓரளவு ரியாக் பண்ணலாம் கொஞ்சம் ஓவரா ரியாக் பண்ணுறாங்க என்று சொல்கிறார் சாச்சனா. நமத்து போன பட்டாசு என்று ரஞ்சித் சேரை சொல்கிறார் ஜெப்ரி- நமத்து போனதுனு நினைச்ச ஒரு நேரம் டமார்னு வெடிச்சிரும் என்று சொல்கிறார் ரஞ்சித்.

d_i_a


அடுத்து சவுந்தர்யா நமத்துப்போன பட்டாசு எனறால் அது சத்தியாத்தான் என்று சொல்கிறார்.  சத்தியா நான் நாமத்துப்போன பட்டாசு என்றால் சவுந்தர்யாவை சொல்கிறேன். ஆள்மாறாட்டம் டாஸ்க் தவிர வேறு எங்கையும் சவுண்ட் வரல என்று சொல்கிறார் அருண். இனி என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம்.  

Advertisement

Advertisement