• Jan 18 2025

அம்பானியின் அந்த டீலிங்க்கு ஓகே சொன்ன நயன்தாரா! இதுலையும் பிஸ்னஷா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடித்து அசத்தியிருந்தார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் ரூ.1000 கோடி வசூலித்தது.


நயன்தாரா ஜவான் பட வெற்றியின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அட்லீ – சல்மான் கான் இணையும் புதிய இந்திப் படத்திலும் இன்னும் முன்னணி இயக்குனர்கள் படத்திலும் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

d_i_a


அதன்படி டீ விற்பனை, நாப்கின் நிறுவனம், காஸ்மெடிக்ஸ் என பலதுறைகளில் புத்திசாலித்தனமாக அவர் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9 Skin என்ற அழகு சாதனைப் பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.


Advertisement

Advertisement