• Feb 23 2025

விடாமுயற்சி ஷூட்டிங் கேன்சல் ஆகிறதா? இது தான் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங்காம்? ஷாக் நியூஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


எனினும், அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினாலும், விடாமுயற்சி ஷூட்டிங் கேன்சல் ஆகாது என கூறப்படுகிறது.

அதன்படி, தற்போது சென்னை அல்லது மும்பை பகுதியில் படப்பிடிப்பை நடத்த திட்டம் போட்டுள்ளார்களாம்.

மேலும், இதுவே விடாமுயற்சி படத்தின் கடைசி ஷெட்யூல் ஷூட்டிங் எனவும், விரைவில் படத்தை வெளிட படக்குழு முடிவு செய்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Advertisement

Advertisement