• Jan 19 2025

சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? குவியும் பாராட்டுக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் ஷோ தான் சூப்பர் சிங்கர் சீசன் 9.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்தெடுப்பதற்காக இன்றைய தினம் இந்த நிகழ்ச்சியாது லைவ்வாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.


முதன் முறையாக 6 பெண் போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளதால் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்பட்டது.


இந்த நிலையில், சூப்பர் சிங்கர் சீசன் 9ற்கான டைட்டில் வின்னர் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்ரீநிதா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதோடு, 2ம்,3ம் இடங்களை ஹர்ஷினியும், அக்ஷராவும் பெற்றுள்ளனர்.


அதேவேளை, இந்த சீசனை ஹர்சினி தான் வின் பண்ண வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், ஸ்ரீநிதா டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். தற்போது அவருக்கு பலரும் வாழ்த்துச் சொல்லி  வருகின்றனர்.


Advertisement

Advertisement