• Jan 19 2025

பப்லுவை பிரிந்ததும் இப்படியா..? செம Vibe-ல் குத்தாட்டம் போட்ட ஷீத்தல்..! வீடியோ வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 54 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.

இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே இருவரும் இணைந்து வீடியோ போடுவது, புகைப்படங்களை பகிர்வது என தமது வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்திச் சென்றனர்.


எனினும், சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஆனாலும், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பப்லு பிரித்விராஜ், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று எங்கேயாவது கூறினேனா? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா? நீங்களே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கூறுகிறீர்கள் என உருட்டி இருந்தார்.


இந்நிலையில் கணவரை பிரிந்து, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷீத்தல் ஜிம் ஒர்க்கவுட் வீடியோக்களையும், தனது தனிப்பட்ட விடீயோக்களை மட்டுமே பகிர்ந்து வருகிறார். 

இவ்வாறான நிலையில், அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவையும், full vibe இல் பாடலொன்றுக்கு ஆடும் வீடியோ ஒன்றையும் தற்போது பகிர்ந்துள்ளார். 


Advertisement

Advertisement