• Jan 19 2025

பிரபாஸின் கல்கி ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் எங்கன்னு தெரியுமா ?

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி இருக்கும் கல்கி கி.பி 2898  நாக் அஷ்வின் எழுதி இயக்கதிலும் பான் இந்திய ஸ்டார் பிரபாஸின் நடிப்பிலும் வெளிவரவிருக்கிறது.காவிய அறிவியல் புனைகதைத் திரைப்படமான இப் படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கிறது.

Introducing Ashwatthama - Kalki 2898 AD ...

உலகம் முழுவதும் திரையரங்குகளில் வருகிற ஜூன் 27 அன்று வெளியிடபடவுள்ள கல்கி திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வரும் இந்நிலையில் திரைக்கு வர இன்னும் 8 நாட்களே இருக்கும் கல்கியின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Kalki 2898 AD to undergo censorship ...

அதாவது கல்கி கி.பி 2898 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளின் அடுத்த கட்டமாக படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.மும்பையில் நடைபெறும் நிகழ்வினை படக்குழுவின் உத்தியோகபூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக காணக்கூடியதாகவும் இருக்கும்.


Advertisement

Advertisement