• Jan 18 2025

கலை கட்டிய ஸ்டார் ஹோட்டல்! கஸ்டமர்ஸ் நடத்திய லீலைகள்! BIGG BOSS 8

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இன்றைய நாளுக்கான பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹோட்டல் டாஸ்க் போய்க்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பவித்ரா செய்த தவறுகளை ஆண்கள் சுட்டிக் காட்டியதால் அவருடைய போஸ்டிங் பறிபோய் விட்டது. 


இதற்கு உடனே பவித்ரா அழுதுவிட்டு ஆண்கள் என்னை டார்கெட் பண்ணி என் வேலையை காலி பண்ண வேண்டும் என்று பிளான் பண்ணி தான் இப்படி என் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்று அழ ஆரம்பித்து விட்டார். தற்போது ஆண்கள் ட்ரெஸ்டாரண்ட் செய்கிறார்கள். 


அதற்கு சோசியல் மீடியா மாமியார், பொறாமை பிடித்த மருமகள், சூப்பர் மாடல், கிராமத்து பாட்டி மற்றும் பேரன், நம்ம ஒன்னு நினைச்சிக்கிற நடிகை , மற்றும் உதவியாளர்கள் என கதாபாத்திரங்கள் ஏற்று வரவிருக்கிறார்கள். 


அவர்களை ஹோட்டலில் வேலை செய்பவர்கள் கவனித்து கொள்ள போகிறார்கள். வீடே கலைகட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. பெண்கள் அணியை விட ஆண்கள் அணி எப்படி செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement