• Jan 19 2025

முத்தழகு கர்ப்பமாக இருப்பதை அறிந்த பூமி, அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் அஞ்சலி- இனி நடக்கப்போவது என்ன- Muthazhagu Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பகல் நேரத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலில் அடுத்த வாரம் எ்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படிபூமி வீட்டிற்கு வந்திருக்கும் முத்தழகிடம் சுவேதாவின் அம்மா விவாகரத்து நோட்டிஸ்ல சைன் வைத்து விட்டு போகுமாறு சொல்கின்றார்.அப்போது முத்தழகு கையொப்பம் வைக்கும் போது வாந்தி எடுத்து விடுகின்றார்.

இதனால் முத்தழகை அழைத்துச் சென்று சோதித்து பார்க்கும் போது, முத்தழகு கர்ப்பமாக இருப்பது தெரிந்து விட்டது. இதனை வந்து வீட்டில் எல்லோருக்கும் சொல்ல பூமி சந்தோசப்பட அஞ்சலி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement