• Dec 04 2024

"ஹே சோனா ஹே சோனா " பட்டு புடவையுடன் போட்டோசூட் செய்த நடிகை சிம்ரன்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் அவர் நடிப்பில் உருவாகி வெளியாகிய அந்தகன் திரைப்படம் கிட் ஆனதை தொடர்ந்து தற்போது இவர் ஒரு அழகிய பட்டு புடவையுடன் போட்டோஷூட் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில், அவர் பாரம்பரியமாக அணிந்துள்ள பட்டு புடவையும், அவர் தம் இயல்பான அழகிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


சிம்ரன், தன் அழகையும், பாரம்பரிய பாணியையும் வலியுறுத்தும் வகையில் இந்த போட்டோஷூட் செய்துள்ளார், மேலும் அவரது ரசிகர்கள் இதை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement