• Jan 18 2025

மறக்க முடியாத நினைவுகள்..தங்கை பவதாரிணியுடன் யுவன் பகிர்ந்த எமோஷனல் வீடியோ

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

இவர்களின் இசையில் மயங்காதவர்கள் யாரும் இல்லை இசைக்குடும்பத்து வாரிசுகளான முன்னணி பாடகர் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா தன் தங்கை பவதாரிணி உடன் ஒரு பாடல் பதிவின்போது எடுத்த வீடியோவை தன் சமூக ஊடகத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். 


சமீபத்தில் பவதாரிணி அவர்கள் புற்றுநோய் காரணமாக மரணித்திருந்தார் இவரது மரணமானது குடும்பத்தினரை மாத்திரமின்றி அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பினை கொடுத்தது என்றே சொல்லலாம் இவரது இசைக்கு அடிமையாகாதவர்கள் யாருமில்லை இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் பவதாரணியின் அழகிய வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.குறித்த வீடியோவில் பவதாரணி,வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஆகியோர் காணப்படுகின்றனர்.இதோ அந்த வீடியோ உங்களுக்காக..

Advertisement

Advertisement