• Jan 20 2025

அமீர்கான் மகன் படம் ரிலீஸ் ஆக கூடாது! எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் ! காரணம் என்ன தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில்  நடிகர்களின் மகன்கள் இலகுவாக சினிமாவுக்குள் வந்து விடுகின்றனர். அவ்வாறே சமீபத்திலும் பாலிவுட்டில் தவிர்க்கமுடியாத நடிகராக இருக்கும் அமீர் கானின் மகன் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.


ஜுனைத் கான்  நெட்ஃபிக்ஸ் படமான மஹாராஜ் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் குறித்த திரைப்படமானது ஜூன் 14 அன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் குறித்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.


நடிகர் அமீர்கான் மகன் ஜூனைத் கான் |நடிகராக அறிமுகமாகும் ‘மகாராஜ்' படத்திற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் எதிர்ப்பு 1861-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் மும்பையில் நடந்த 'மகாராஜ் அவதூறு வழக்கின்' அடிப்படையில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

Advertisement

Advertisement