• Jan 07 2026

இளசுகள் மனதைத் திருடிய நடிகை அதிதி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ் படுவைரல்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தற்பொழுது சிறந்த நடிகை மற்றும் பாடகியாக விளங்குகின்ற அதிதி ஷங்கர், தனது தனித்துவமான குணம் மற்றும் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். 

மருத்துவ படிப்பை முடித்த பிறகும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளாக அறிமுகமான அதிதி, தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வருகிறார். 


அதிதி ஷங்கர் தனது திரையுலக பயணத்தை “விருமன்” என்ற படத்தின் மூலம் தொடங்கினார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார். அத்தகைய நடிகை அதிதி சமீபத்தில் தனது இணைய தளப்பக்கங்களில் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

அந்த புகைப்படத்தில், அவருடைய கையில் ஒரு பொம்மை காணப்படுகின்றது. இதனுடன் சேர்த்து அவர் வெளியிட்ட “Happy Heart” என்ற குறிப்பு, அதிதியின் தனிப்பட்ட வாழ்க்கையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement