• Jan 20 2025

வாரணம் ஆயிரம் புகழ் நடிகை சமீரா பகிர்ந்த அதிர்ச்சி தகவல் !

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

2002 ஆம் ஆண்டில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி திரைப்படத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் கால் பதித்தார் நடிகை சமீரா ரெட்டி . பாலிவுட் திரைப்படங்களைத் தவிர அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றினார். 

How Birthday Girl Sameera Reddy ...

2008 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கி வெளிவந்த தமிழ்திரைப்படமான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் சிறந்த வரவேற்பை பெற்றார்.அத்தோடு அந்த ஆண்டு விஜய் விருது பட்டியலில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Sameera Reddy for 'One Size Fits All ...

அண்மையில் இவர் பகிர்ந்த தகவல்  ரசிகர் மத்தயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோது என்னை சுற்றி இருந்த பலர் என்னை மார்பக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்தினார்கள். பலர் அதை செய்கின்றனர், நீங்களும் ஏன் செய்துக்கொள்ளக்கூடாது என கேட்டனர்.அதற்கு  எனக்கு அதில் விருப்பம் இல்லை"என பதிலளித்ததாகவும் கூறியிருந்தார்.



Advertisement

Advertisement