பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி ஜெயிலுக்குள்ள உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். மறுபக்கம் அரசி எனக்கு பயமா இருக்கு நாளைக்கு எல்லாரும் வந்திடுவாங்களா என்று மீனாட்ட கேட்கிறார். அதுக்கு மீனா கண்டிப்பா வந்திடுவாங்க என்கிறார். அதைத் தொடர்ந்து அரசி அம்மான்ர மாத்திரை எல்லாம் வீட்ட இருக்கு அவங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுமோ என்று கேட்கிறார். அதுக்கு மீனா எதுவுமே கதைக்காமல் அமைதியா இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பழனி எல்லாரும் நாளைக்கு வந்திடுவாங்க நீங்க முதலில சாப்பிடுங்க என்று சொல்லுறார். பின் மயிலோட அப்பா பாக்கியத்தைப் பார்த்து நாம என்னவோ தப்பு பண்ணுறமோ என்று தோணுது... பொலிஸ் ஸ்டேஷன் போனது எனக்கு சரியாபடல என்கிறார். அதைக் கேட்ட பாக்கியம் விவாகரத்து நோட்டீஸை பார்த்த பிறகு எப்புடி சும்மா இருக்கிறது என்று கேட்கிறார்.
அதைத் தொடர்ந்து மயில் பாக்கியத்து கிட்ட நான் தான் தப்பு பண்ணிட்டன் என்று சொல்லி அழுகிறார். அதுக்கு பாக்கியம் நாளையோட உன்ர எல்லாப் பிரச்சனையும் சரியாகும் என்கிறார். மறுபக்கம் முத்துவேல் சக்திவேல் கிட்ட மயில் குடும்பம் பொண்ணு வாழ்க்கையை சரி செய்யணும் என்று சொல்லிட்டு முட்டாள் தனமா நடந்து கொள்ளுறாங்க என்கிறார்.
மறுநாள் காலையில, பாக்கியம் வக்கீல் கிட்ட என்ர பொண்ணைப் பார்க்கவே கவலையா இருக்கு என்கிறார். பின் மயில் ஹோர்ட்டிற்குப் போய் நாம பொய் சொல்ல வேணுமா என்கிறார். அதுக்கு பாக்கியம் இதுதான் கடைசி பொய் என்கிறார். மேலும், ஹோர்ட்டிற்கு வந்து எதையாவது சொல்லி குழப்பி வைச்சிடாத என்கிறார் பாக்கியம். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!