• Dec 04 2024

துல்லியமாய் கணக்கு போடும் ஹவுஸ்மேட்ஸ்! தாக்கு பிடிப்பார்களா வைல்ட் கார்ட் என்ட்ரிஸ்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 தற்போது மிக பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, போன்ற 18 போட்டியாளர்கள்  இருந்தார்கள்.   


இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி  வெளியே சென்றார்கள். அதன் பின்பு ஐந்து பேர் வைல்ட் கார்ட்  என்ட்ரியாக வருகை தந்துள்ளார்கள்.  இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில் ரியா மற்றும் மஞ்சூரி அவங்களுக்கு எதிராக நாங்கள் ஏதும் சொல்லும் போது ரியாக் பாக்குறாங்க என்று தீபக் சொல்கிறார். மஞ்சூரி ஓவர் நம்பிக்கையில் மாட்டிக்கிறாங்க என்று முத்து சொல்கிறார்.   நான் தப்புனு நினைக்கிறது சொல்லணும்னு தோணுது என்று மஞ்சூரி சொல்கிறார். 

d_i_a


எல்லாத்தையும் பார்த்து விட்டு வந்து விளையாடுறாங்க, சொல்லி அனுப்பிட்டாங்க போல என்று வையில் கார்ட் போட்டியாளர்கள் மீது பிக் பாஸ் பழைய போட்டியாளர்கள் கருத்துக்களை வைக்கிறார்கள். இவ்வளவு நாள் ஆரவாரமாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 வையில் காட்  போட்டியாளர் வருகையால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  

Advertisement

Advertisement