விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா. இவர் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி இருந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றி இன்னும் பிரபலமானார்.

திருமண நிமித்தம் சீரியலில் இருந்து விலகிய இவர் தற்போது ஒரு சில படங்களில் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அத்தோடு சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரித்திகா வளைகாப்பு போட்டோஷூட் புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்.
d_i_a

சமீபத்தில் நடிகை ரித்திகாவிற்கு மகள் பிறந்திருந்தார், தற்போது மகள், கணவருடன் இணைந்து ரித்திகா அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது இன்சராகிறேம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.
Listen News!