• Feb 02 2023

டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா..? 6வது நாள் வசூல் விபரம்..!

Listen News!
Aishu / 2 weeks ago
image

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவான வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் உருவான துணிவு ஆகிய இரு திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 11ம் தேதி  பிரமாண்டமாக வெளிவந்தது.

முதல் நாளில் இருந்து வசூலில் இரு திரைப்படங்களும் போட்டி ஓடிக்கொண்டு இருக்கின்றது.

உலகளவில் வாரிசு திரைப்படம் துணிவு படத்தை விட சற்று முன்னிலையில் இருந்தாலும், கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் துணிவு படம் தான் முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் , 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த நிலைமை மாறியுள்ளாதா அல்லது மாறவில்லையா வாங்க பார்க்கலாம்.

அத்தோடு 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் 73 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால், ரூ. 75 கோடி வசூல் செய்து தன்னுடைய முதலிடத்தை அப்படியே தக்கவைத்துள்ளது துணிவு. 

Advertisement

Advertisement

Advertisement