• Oct 16 2024

தயாரிப்பாளருடன் ஜாலிக்காக டூர் சென்ற திரிஷா! வைரலாகும் வெகேஷன் கிளிக்!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த திரிஷா தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தை அடுத்து 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் தக்லைப் படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார்.


இந்நிலையில் தனது தோழிகளுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, தற்போது விஜய் நடித்த கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி உள்பட பல தோழிகளுடன் இணைந்து வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்றுள்ளார்.


இந்த வெகேஷன் வீடியோவை அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 6 பேர் 16 பெட்டியுடன் சென்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், திரிஷாவும் 48 மணி நேரம் தூங்காமல் 24 மணி நேரம் பயணம் செய்ததாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தந்து இன்ஸராகிறேம்  ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார் அநடிகை திரிஷா. 


Advertisement