உருட்டு டாஸ்க் வழங்கிய பிக்போஸ்!தீவிரமாக விளையாடிய குக்கவித்கோமாளி பிரபலம்..
கனமழையின் மத்தியிலும் தீவிரமாக விளையாடி கொண்டிருக்கும் போட்டியாளர்கள் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு எனும் டைட்டிலுக்கு ஏத்தமாதிரி பல டாஸ்க்குகளை வழங்கி வருகிறார்கள் பிக்போஸ் தயாரிப்புக்குழு அந்தவகையில் தற்போது உருட்டு டாஸ்க் ஒன்றினை வழங்கி இருந்தார்கள்.

அதற்க்கு சின்னப்பொண்ணு சாச்சன்னா தீவிரமாக உருண்டு பயிர்ச்சி பெற்று சென்றும் வெற்றியினை ஆண்கள் பக்கம் வழங்கி விட்டு வந்தார் பின்பு பெண்கள் அணியில் இருந்து கோமாளி சுனிதா விளையாடி விளையாட்டினை மொத்தமாக திசை திருப்பி பெண்கள் அணிக்கு வெற்றி வாகை சூடிக்கொடுத்தார்.

இடையிடையே சில சண்டைகள் பலம் அடைந்தாலும் இந்த சீசனானது மிகவும் பரபரப்பாக நகர்ந்து செல்கின்றது.இன்னொரு பக்கம் ஆண்கள் பெண்கள் அணி என பிரிந்து டாஸ்க்குகள் இருப்பதனால் பல தவறான ரிவியூக்களும் வந்தவண்ணம் உள்ளன.
Listen News!