• Jan 18 2025

மலை உச்சத்தில் குழந்தையுடன் நடிகர் திரிஷா!வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் இதோ ..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

மலை உச்சத்தில் குழந்தையுடன் நடிகர் திரிஷா!வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் இதோ ..

96,பொன்னியின் செல்வன்,லியோ,போன்று சமீபத்தில் தொடர்சசியாக வெற்றி படங்களை வழங்கிய எவகிரின் நடிகை திரிஷா சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படமான த கோட் திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடி இளசுகளின் மனதில் மஞ்சள் சாறி என இடம்பிடித்துவிட்டார்.

இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கும் வேளையில் சுற்றுலா பயணம் செய்வதை தனது பேஷனாக கொண்டிருக்கும் இவர் தற்போது மலையுச்சியில் நின்று எடுத்த புகைப்படங்கள் சிலவற்றையும் அங்கிருந்த குழந்தை ஒன்றுடன் சேர்ந்தெடுத்த புகைப்படம் ஒன்றினையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "மலை உச்சியில் பயணம் செய்பவர்கள் பாதி தம்மீது காதலிலும் பாதி மறதியிலும் இருப்பார்கள்"என்று கூறி பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement