• Oct 17 2024

ஜிவி.பிரகாஷ் இசையில் "வெண்ணிலவு சாரல் நீ".... வெளியானது அமரன் படத்தின் அடுத்த பாடல்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையைச் சொல்கிற படம் " அமரன்" சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமரன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன்  படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். அமரன்  படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிக்கிறார். இந்த படத்தின்  "ஹே மின்னலே" பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது. 


இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடல் அழகாய் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசையில் "வெண்ணிலவு சாரல் நீ"  என்ற பாடல் வெளியாகியுள்ளது. வெளியாகிய குறுகிய நேரத்திலே அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதோ அந்த பாடல்...  


Advertisement