• Oct 19 2026

சூர்யாவுடன் இணையும் இளம் நடிகை? சூர்யா 45 அப்டேட் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் சூர்யாவின் 45வது திரைப்படத்தினை இயக்குகிறார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பல முன்னணி நச்சத்திரங்கள் இப்படத்தில்  இணையவுள்ள நிலையில் தற்போது  'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அன்பரிவு' மற்றும் 'வரலாறு முக்கியம்' ஆகிய படங்களில் நடித்த நடிகை காஷ்மீரா பர்தேஷி அவர்களையும் இப்படத்தில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்படத்தில் இவர் கதாநாயகியாக இருப்பாரா அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாரார் என்பது குறித்து அப்டேட் இனி வரும் காளங்களில் வெளியாகும். 

Advertisement

Advertisement