• Jan 19 2025

கால்வாய்கள் ஆராய்வு கன மழை பாராது பணியாற்றும் நடிகர் உதயநிதி!பணியாளர்களுக்கு பாராட்டு..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

கால்வாய்கள் ஆராய்வு கன மழை பாராது பணியாற்றும் நடிகர் உதயநிதி!பணியாளர்களுக்கு பாராட்டு..

கனத்த மழை காரணமாக மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர் இந்நிலையில் பலரும் பலவிதமாக மக்களுக்கு உதவிசெய்து வருகின்றனர் அந்தவகையில் நடிகரும் அரசியல் வாரிசுமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மக்களின் வேண்டுகோளிற்கிணங்க பள்ளிக்கரணை – கோவிலம்பாக்கம் இடையேயுள்ள நாராயணபுரம் ஏரி கால்வாய் ,கோவிலம்பாக்கம் அம்பேத்கர் சாலை பாலத்தின் அருகே உள்ள கால்வாய் மற்றும் நாராயணபுரம் ஏரிக்கான நீர்வழித்தடமாக உள்ள கால்வாய் போன்றவற்றின் ஆகாயத்தாமரைகாளை  முழுமையாக அகற்றி நாராயணபுரம் ஏரி நோக்கி மழைநீரனது  வெளியேறுவதற்கான பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். 


இதற்கான வேலைகளை முடிப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்த பணியாளர்கள் அனைவருக்கும் உதயநிதி அவர்கள்  நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement