• Nov 04 2025

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படக்குழு பிறந்தநாள் பரிசு!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படக்குழு பிறந்தநாள் பரிசு!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

தற்போது முன்னணியில் இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கீர்த்தீ சுரேஷ் வாரிசு நடிகையாகிய இவர் சில காலங்களாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தெரிவு செய்து நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.அந்தவகையில் தற்போது அவர் நடித்து வெளியாகிய "ராகுதாத்தா" திரைப்படமானது பட் டி தொட்டி  எங்கும் வைரலாகி வருகின்றது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவறிற்கு ரசிகர்கள்,பிரபலங்கள் மற்றும் இவரது அடுத்த திரைப்பட  படக்குழுவினர் உட்பட  பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.இந்நிலையில் "ரிவால்வர் ரீட்டா" படக்குழுவினர் இத்திரைப்படத்திற்க்கான ரீசரினை அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர். இதற்க்கு அவரும் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement