• Apr 19 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த பிரச்சனை...சிரித்த ஜி.பி.முத்து..வெளியான ப்ரமோ...

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். அத்தோடு ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் விக்ரமன் மற்றும் மகேஸ்வரி பேசிக்கொண்டு இருக்கும் போது மணிகண்டனும் அதைப் பற்றி கேள்வி கேட்க பெரிய சண்டை ஒன்று வெடிக்கின்றது.மணிகண்டனும் மகேஸ்வரியும் விடாமல் வாய்த்தர்க்கம் புரிகின்றனர்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement