• Sep 26 2026

சூப்பர் ஸ்டாருடன் விஜய் டிவி புகழ்... அடுத்த படத்திற்கான சந்திப்போ? வைரலாகும் புகைப்படங்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை அதிகமான அளவில் ஈர்த்தவர். எனினும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.


தற்போது அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து கலக்கிவருகிறார். இந்நிலையில் பல முன்னனி பிரபலங்களுடன் நடித்துவரும் புகழ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

Advertisement

Advertisement