• Dec 04 2024

விஜய்க்கு மூளை இல்ல.. அவர் ஹீரோயின்களை தடவி வளர்ந்தவர்! சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் விஜய். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் காணப்படுகின்றார். கூடிய விரைவிலேயே சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாகவே அரசியலில் பயணிக்க உள்ளார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் 500 கோடிகளை கடந்திருந்தது. சமீபத்தில் இதன் வெற்றி கொண்டாட்டத்தையும் விஜய் கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.

இதை தொடர்ந்து தளபதி 69 ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் விஜய். இதற்கான பூஜைகளும் சமீபத்தில் இடம்பெற்றது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டார்கள் களம் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக காணப்படும் விஜய் பற்றி பிரபல ஒருவர் அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவருக்கு மூளை இல்லை எனவும், விஜய் பிட்டு பட ஹீரோ எனவும் அவதூறாக பேசியுள்ளார் தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.


அதாவது விஜய் ஆரம்பத்தில் பார்ப்பதற்கு மிகவும் கன்னம்  ஒடுங்கி பூனைக்கண் கொண்டு காணப்பட்டதாகவும், விஜய் உடைய அப்பா தனது  மகன் இயக்குனராக ஆக்குவதற்கு அந்த அளவுக்கு மூளை இல்லை என்பதை அறிந்து தான் ஹீரோவாக்கினார் என்றும் தெரிவித்துள்ளார். 

அது மட்டும் இன்றி ஆரம்பத்தில் ஹீரோயின்களை வைத்து அவர்களது மேனியை காட்டி தான் விஜய்க்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தனுஷின் ஆரம்ப படங்களும் அப்படி தான் அமைந்தது. நாளடைவில் செந்தூரபாண்டியன் படம் தான் விஜய்க்கு ஹிட்  கொடுத்தது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவர் வழங்கிய பேட்டி விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement