• Nov 05 2025

கிளைமேக்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட இனியா சீரியல் குழு..புகைப்படங்கள் இதோ.

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றாக காணப்படும் இனியா சீரியல் இப்போது முடிவுக்கு வரவுள்ளது.இந்நாடகத்தில் ஆலியா மானசா கதாநாயகியாகவும்  ரிஷி ராஜ் கதாநாயகனாகவும் நடித்துவந்தனர்.


மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இச் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.இதற்கான சூட்டிங் வேலைகளை தயாரிப்பு நிறுவனம் நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.இறுதிக்கட்ட படப்புடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சீரியல் குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement