• Jan 18 2025

கேர்ள்ஸ் எல்லாருமே சிரிக்கிறாங்க!அழுது புலம்பும் தர்ஷா! உரிமையாக அட்வைஸ் வழங்கிய விஷால்..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்போஸ் தொலைக்கட்ட்ச்சியில் இந்த சீசனில் அநேகமாக அனைத்து முகங்களும் பழக்கப்படடவை சீசன் 8 ஆரம்பித்து இரண்டு வாரங்களாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்நிலையில் நேற்றைய தினம் உருட்டு டாஸ்க் ஒன்றினை வழங்கி இருந்தார் பிக்போஸ் அவ் டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றனர்.


இந்நிலையில் ஆண்கள் அணியினை சேர்ந்த டர்ஷா "பெண்கள் அணியில் இருக்கும் மற்றவங்க எல்லாருமே சிரிக்கிறாங்க" அழுது புலம்பிக்கொண்டுள்ளார் இதற்க்கு வியே விஷால் பசங்க உரிமையா ஒருத்தங்கள கலாய்க்கிறாங்க எண்டால் அவங்கள தங்களோட கூட்டு சேத்திட்டாங்க மற்றும் கேம் எப்புடி விளையாடனும் எனவும் அட்வைஸ் வழங்கியுள்ளார்.


Advertisement

Advertisement