தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் ‘ஜனநாயகன்’க்கு நாளை பிரமாண்ட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த விழா, கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜல் மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள், பாடகர்–இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். இதன் மூலம் படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் மலேசியா வந்த நடிகர் விஜய், விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் உற்சாக வரவேற்பால் மகிழ்ச்சியடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Happy To See Him 😻🫶🏻!! Fans Love Beyond Boundaries 🇲🇾 @actorvijay #JanaNayagan
pic.twitter.com/ml5r3ttcU2
Listen News!